சினிமாவில் 10 வருடங்கள்: லிசி ஆண்டனி மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: திரையுலகில் 10 வருடத்தைக் கடந்திருக்கிறார், குணசித்திர நடிகை லிசி ஆண்டனி. ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர். முதல் படத்திலேயே பாராட்டுப் பெற்ற இவர், வித்தியாசமான குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ‘தரமணி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘ராங்கி’, ‘சாணிக்காயிதம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘கட்டா குஸ்தி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் ‘ப்ளு ஸ்டார்’ படத்தில் இவர் நடித்த அம்மா வேடம் பாராட்டைப் பெற்றுள்ளது. 2013-ல் அறிமுகமான இவர், தற்போது 10 வருடத்தைக் கடந்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “தொடர்ந்து நல்ல கதைகளில் நடித்து சிறந்த குணசித்திர நடிகை என பெயர் வாங்க வேண்டும் என்பது ஆசை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்