சென்னை: அடுத்தடுத்து உச்ச நட்சத்திர படங்கள் வரிசைக்கட்டுவதால் இசையமைப்பாளர் அனிருத் தற்போது பிஸியாக இருக்கிறார். அவரது இசையில் வெளியாக உள்ள படங்கள் குறித்து பார்ப்போம்.
த.செ.ஞானவேல் இயக்கும் ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ பாகங்கள் அனிருத் இசையில் வெளியாக உள்ளன. அண்மையில் வெளியான ‘இந்தியன் 2’ டீசரில் பின்னணி இசை விமர்சிக்கப்பட்டது.
அஜித்தின் ‘விடாமுயற்சி’, சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே23’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐசி’, ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’, விஜயதேவரகொண்டா நடிக்கும் ‘விடி12’ (VD12), ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணையும் ‘ரஜினி171’ படம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பதில் அனிருத் கவனம் செலுத்தி வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago