நடிகை சுகன்யா பாடியுள்ள ஜெய் ஸ்ரீ ராம் பாடல்!

By செய்திப்பிரிவு

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரபல நடிகை சுகன்யா ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலை இசையமைத்து பாடியுள்ளார்.

இதுகுறித்து சுகன்யா கூறும்போது, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில், நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்றது. தற்போது கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள வேளையில் என் சிறு பங்களிப்பாக இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன். ராமரின் நாம மகிமை, அவரது பராக்கிரமம், ராமாயண சுருக்கம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது" என்றார். பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட இருக்கிறது. இதன் இசை ஒருங்கிணைப்பை சத்யா செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்