சென்னை: இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் வெங்கட் பிரபு, பிரபல இயக்குநராக இருக்கிறார். இளைய மகன் பிரேம்ஜி அமரன், காமெடி நடிகர். சில படங்களுக்கு இசை அமைத்தும் இருக்கிறார். அவருக்கு தற்போது 44 வயது ஆகிறது. அவருக்குத் திருமணம் முடிக்க பெண் பார்த்ததாக அவரது குடும்பத்தினர் கூறிக் கொண்டிருந்த நிலையில் அவர் தாயார் மறைவு காரணமாக பெண் பார்க்கும் படலம் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த வருடம் திருமணம்பிரேம்ஜி அமரன் உறுதிஇந்நிலையில், 2024-ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ள பிரேம்ஜி அமரன், இந்த ஆண்டு தனக்குத் திருமணம் ஆகிவிடும் என்று தெரிவித்துள்ளார். அவரது பதிவை நம்பாத ரசிகர்கள் இதையேதான் கடந்த சில வருடங்களாகக் கூறி வருவதாக கமென்டில் கிண்டலாகத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago