வடசென்னை பின்னணியில் ‘காத்து வாக்குல ஒரு காதல்’

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை புரொடக்ஷன் சார்பில் எழில் இனியன் தயாரிக்கும் படம், ‘காத்து வாக்குல ஒரு காதல்’. கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதையின் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார், மாஸ் ரவி பூபதி. கதாநாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா நடித்துள்ளனர். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜதுரை, சுபாஷ் என் மணியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.கே.வி இசை அமைத்துள்ளார்.

“இரண்டு பேருக்குள் நடக்கும் உண்மை காதலை சுற்றிய கதை. வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ள படம். சமூக வலைதளங்களால் இளம் பெண்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் படமாக்குகிறோம். காதல், காமெடி, ஆக்ஷன், திரில்லர், எமோஷனல் என கமர்ஷியல் அம்சத்துடன் படம் தயாராகி வருகிறது” என்றது படக்குழு. இதன் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்