Goodbye Captain... - கார்ட்டூன் வெளியிட்டு விஜயகாந்துக்கு அமுல் நிறுவனம் அஞ்சலி!

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘Goodbye Captain...’ என கார்ட்டூன் வெளியிட்டு அமுல் நிறுவனம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

இதனிடையே, அமுல் நிறுவனம் உருக்கமான கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அமுல் சிறுமி ‘குட்பை கேப்டன்’ எனச் சொல்லும் அந்தக் கார்ட்டூனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்நிறுவனம் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மிகவும் நேசித்த தமிழ் நடிகர் - அரசியல் தலைவருக்கு அஞ்சலி” என குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

மேலும்