’கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்துக்காக உழவர் சந்தை செட்

By செய்திப்பிரிவு

கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘ஜோ’ படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் டாக்டர் டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் தயாரிக்கும் படம், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதசி உட்பட பலர் பாடல்கள் எழுதுகின்றனர்.

கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் இப்போது நடந்து வருகிறது. அங்கு படத்துக்காக உழவர் சந்தை செட் அமைத்துள்ளனர். அதன் அருகே கோழிகளைப் படத்தின் நாயகன் விற்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்