நடிகை ஹேமா சவுத்ரி கவலைக்கிடம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பழம்பெரும் நடிகை ஹேமா சவுத்ரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில், கமல் நடித்த‘மன்மதலீலை, ‘குங்குமம் கதை சொல்கிறது’, ‘ஸ்டார்’, ‘நான் அவனில்லை’, ‘தோட்டா’ ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். என்.டி.ராமாராவ், ராஜ்குமார், சிரஞ்சீவி, வெங்கடேஷ், அம்பரீஷ் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், கன்னடத்தில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

பெங்களூரில் வசித்து வரும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மூளையில் ரத்தக்கசிவு எற்பட்டது. இதற்காகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சிகிச்சைப் பலனளிக்கவில்லை என்றும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்