என் பெயரில் போலி கணக்கு: லோகேஷ் கனகராஜ் விளக்கம்

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ். லியோ படத்தை அடுத்து அவர், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதற்கிடையே அவர் ‘ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் 'ஃபைட் கிளப்' என்ற படத்தை வெளியிடுகிறார். இந்நிலையில், அவர் பெயரில் போலியான பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் சிலர் ஆபாச காணொலிகளை வெளியிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு வைத்துள்ளேன். வேறு எந்த சமூக ஊடகத்திலும் கணக்கு இல்லை. தயவு செய்து மற்ற போலி கணக்குகளைப் புறக்கணிக்கவும். அதைப் பின் தொடர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்