டிச.15-ல் 8 படங்கள் ரிலீஸ் 

By செய்திப்பிரிவு

வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரில் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அதே போல இந்த வருடமும் அதிக படங்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 1 மற்றும் 8-ம் தேதிகளில் தலா 5 படங்கள் வெளியான நிலையில் வரும் 15-ம் தேதி 8 படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உறியடி விஜயகுமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’, வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’, அசோக் செல்வன் நடித்துள்ள ‘சபாநாயகன்’ , கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள ‘கண்ணகி’ , ‘தீதும் சூதும்’ ‘அகோரி’ , ‘பாட்டி சொல்லை தட்டாதே ’, ‘ஸ்ரீசபரி ஐயப்பன்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. கடந்த சில வாரங்களாக தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை குறைந்துள்ள நிலையில் வரும் 15-ம் தேதி 8 படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்