பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘கள்ளிப்பால்ல ஒரு டீ’

By செய்திப்பிரிவு

இயக்குநர் பா.ரஞ்சித், விக்ரம்,பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதிநடிப்பில் ‘தங்கலான்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருக்கிறது. அவர் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்து தயாரிக்கும் ஆந்தாலஜி படத்துக்கு, ‘கள்ளிப்பால்ல ஒரு டீ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தை 4 பெண் இயக்குநர்கள் இயக்குகின்றனர். அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகிய பெண் இயக்குநர்கள் இயக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

மேலும்