சென்னை: மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கிய படம், ‘குட்நைட்’. ஷான் ரோல்டன் இசை அமைத்த இந்தப் படம் மே மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஓடிடி தளத்திலும் வரவேற்பைப் பெற்றது . இந்நிலையில் இவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அடுத்து இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago