மும்பையில் வீடு வாங்கிய அக்‌ஷரா ஹாசன்

By செய்திப்பிரிவு

மும்பை: நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ஷமிதாப் படம் மூலம் நடிகையான இவர், அடுத்து, விவேகம், கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ளஅக்னி சிறகுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர், மும்பையின் கர் பகுதியில் புதிய வீடு வாங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 15 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 13 வது தளத்தில் அந்த வீடு அமைந்துள்ளது.

இந்த வீட்டை ரூ.15.75 கோடிக்கு அவர் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் பத்திரப்பதிவு செலவு மட்டும் ரூ.94.50 லட்சம் என்கிறார்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்