கமல்ஹாசன் ஜோடியாகிறாரா நயன்தாரா?

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாளான நவ.7ம் தேதி வெளியாகிறது. இதற்கானப் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. மணிரத்னம் இயக்கும் படத்தின் புரமோவுக்கான படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. கமலின் புதிய தோற்றம் கொண்ட இந்த வீடியோவும் நவ.7ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்