சென்னை: இதுவரை, தான் சந்தித்த நடிகர்களிலேயே மிகவும் தன்மையானவர் ரஜினிதான் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார் தமன்னா. அனிருத் இசை அமைத்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இதில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல் பெரும் ஹிட்டானது. இந்நிலையில் பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னாவிடம், ரஜினியுடன் நடித்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது . அவர் கூறும்போது, “ ரஜினிகாந்தைச் சந்தித்ததே மிகவும் அழகான தருணமாக இருக்கிறது. அவர் சூப்பர் ஸ்டார் நடிகராக இருந்தாலும் எளிமை மற்றும் அப்பாவித்தனத்தை அவர் அப்படியே வைத்திருப்பது மிகவும் கடினமான விஷயம். அவருடன் நடித்ததை மறக்க முடியாது” என்றார்
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago