தனுஷின் 51-வது பட ஷூட்டிங் எப்போது?

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் டிச.15-ம் தேதி வெளியாகிறது.

இதில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்து, இப்போது தனது 50-வது படத்தை இயக்கி நடிக்கிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷண், அபர்ணா பாலமுரளி உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். அவரின் 51-வது படமான இதில், நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாக இருக்கும் இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்