விஷால் மனு தள்ளுபடிக்கான காரணம் என்ன?- தேர்தல் ஆணையம் மக்கள் முன் வெளியிட சேரன் கோரிக்கை

By ஸ்கிரீனன்

விஷாலின் மனு தள்ளுபடிக்கான காரணம், சான்றுகளை மக்கள் முன் தேர்தல் கமிஷன் காட்டவேண்டும் என்று இயக்குநர் சேரன் தெரிவித்திருக்கிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருக்கிறார் விஷால். அவருடைய இந்த முடிவால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும்  என்று இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

மேலும், விஷால் பதிவி விலகக் கோரி உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தினார். ஆனால், விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சேரனின் தனது உள்ளிருப்புப் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக சேரன் கூறியிருப்பதாவது:

விஷால் மனுதள்ளுபடி என்ன நடந்தது என்பதற்கான வீடியோ பதிவுகளையும், மனுதள்ளுபடிக்கான காரணம், சான்றுகளை மக்கள் முன் தேர்தல் கமிஷன் காட்டவேண்டும். உண்மைகள் தெரிய..

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்