சி.வி.குமார் தயாரிப்பில் அடுத்து 'டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்' என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.
'மாயவன்' படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள '4ஜி' படத்தை தயாரித்து வருகிறார். இதன் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கலையரசன் நாயகனாக நடித்த படத்தை தயாரித்து வந்தார்.
ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் நாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, ஜனவரி 1-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
'டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்' என தலைப்பிடப்பட்டு இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாலு, இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக க்ரிஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago