அருவி என்னுள் ஒரு பேரதிர்ச்சியைக் கடத்தியது என்று கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன், லெனின் பாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அருவி'. விமர்சகர்கள் மத்தியில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இயக்குநருக்கும், நாயகியான அதிதி பாலனுக்கும் திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் 'அருவி' பார்த்துவிட்டு கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எனக்கு மகள் இருக்கிறாளா என்பதால் எனத் தெரியவில்லை.. அருவி என்னுள் ஒரு பேரதிர்ச்சியைக் கடத்தியது. சமூகத்தின் மீது கேள்விக்கணைகளைத் தொடுத்தவாறே நம்மை ரசிக்கவும் வைத்த இயக்குநரின் திறமை மிகவும் வியக்கத்தக்கது. அதிதியின் அர்ப்பணிப்பும் திறமையும் அற்புதம். எமிலி என்ற கதாபாத்திரம், இசை என புதுவித அனுபவம் கிட்டியது
இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago