சென்னை: “‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தில் இயக்குநர் சித்திக் உடன் பணியாற்றிய இனிமையான தருணங்களை நினைவுகூர்கிறேன்” என இயக்குநர் சித்திக் மறைவுக்கு நடிகர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், “பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நான் நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படத்தில் , இயக்குநர் சித்திக் உடன் பணியாற்றிய இனிமையான தருணங்களை நினைவுகூர்கிறேன். அவரது இழப்பு திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago