எனது நிழலாக இருந்தவன் அசோக்குமார் என்று இயக்குநர் சசிகுமார் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அசோக்குமார் தற்கொலை குறித்து இயக்குநர் சசிகுமார் கூறியிருப்பதாவது:
என்னுடைய அத்தை பையன் அசோக் குமார். எனது நிழலாக இருந்தவன், இணை தயாரிப்பாளராக இருந்தார். என் படம், தயாரிப்பு உள்ளிட்ட அனைத்தையுமே அவன் தான் நிர்வாகித்து வந்தான். 'கொடி வீரன்' வெளியீட்டு விஷயத்தில் ரெட் போட்டிருந்தார்கள். பணப்பிரச்சினையால் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான். கடிதம் எழுதி வைத்திருக்கிறான். இதற்கு மேல் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
30 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago