சென்னை: ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், ‘டியர்’. ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். நட்மெக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி இணைந்து தயாரிக்கின்றனர். இதில், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி 35 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
15 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago