சென்னை: கமல்ஹாசனின் ’தூங்காவனம்’, விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ படங்களை இயக்கியவர் ராஜேஷ் எம் செல்வா. இவர் அடுத்து இயக்கும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் அதிதி ராவ் ஹைதாரி நாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் மூலம் தெலுங்கு நடிகை கெட்டிகா சர்மா தமிழில் அறிமுகமாகிறார். இவர், தெலுங்கில் ரொமான்டிக், லக்ஷயா, ரங்கா ரங்கா வைபவங்கா, சமீபத்தில் வெளியாகியுள்ள புரோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அன்சன் பால் உட்பட பலர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தைஅல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்த த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்குகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு சைமன் கே கிங் இசையமைக்கிறார். சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்கிறார்
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago