சென்னை: அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘பீட்சா 3 - தி மம்மி’. மோகன் கோவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தைத் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாராயணன் உட்படப் பலர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் மே 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், ஜூலை 28-ம் தேதி வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. உணவகம் ஒன்றில் நடக்கும் திகில் கதையான இதன் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் ஏற்கெனவே கூறியிருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
37 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago