‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கம்?

By செய்திப்பிரிவு

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. கடந்த சில ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் கவுதம் வாசுதேவ் மேனன் இருக்கிறார்.

இந்தப் படத்திலிருந்து ‘ஒரு மனம்’ பாடல் ஏற்கெனவே வெளியான நிலையில், புதன்கிழமை ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ என்ற பாடல் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கதையில் மாற்றம் செய்திருப்பதால் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்