அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர்களை நீதி தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்: சி.வி.குமார்

By ஸ்கிரீனன்

அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர்கள் நீதி தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்திருக்கிறார்.

திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அசோக்குமார் தற்கொலை குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அசோக்குமார் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இதற்குக் காரணமானவர்களை நீதி தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

21 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்