சென்னை: சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, கே.பாலாஜி, நாகேஷ் உட்பட பலர் நடிப்பில் 1972-ம் ஆண்டு செப்.29-ல் வெளியான படம், ‘வசந்த மாளிகை’. கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கிய இந்தப் படத்துக்கு வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார் கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார். காதல் காவியமாகக் கருதப்படும் இந்தப் படத்தின் பாடல்கள் இன்றுவரை ரசிக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளிவிழா கண்ட இந்தப் படம் இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியாகி 50 வது ஆண்டு நிறைவு பெறுவதை ஒட்டி, வரும் 21-ம் தேதி படத்தை மீண்டும் வெளியிடுகின்றனர். தமிழகமெங்கும் 'ஷிர்டி சத்யசாய் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பாக பி. நாகராஜா வெளியிடுகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago