சென்னை: நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படம், ‘ஜப்பான்’. ராஜுமுருகன் இயக்கும் இந்தப் படத்தை ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பகுதியில் பிரம்மாண்டமான கிராமம் செட் அமைக்கப்பட்டு இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது. ‘பேட்ச் ஒர்க்’ மட்டுமே பாக்கி இருப்பதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago