ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’, தனுஷ் நடித்த ‘மாறன்’ படங்களில் நடித்தார். இப்போது, பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி உட்பட பலர் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தில் நடிக்கிறார்.
இதில் அவருக்கு பழங்குடி பெண் வேடம் என்று கூறப்படுகிறது. கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாகும் பீரியட் படமான இதில், அவருக்கு மேக்கப் மற்றும் காஷ்ட்யூமிற்காக ஐந்து மணி நேரம் ஆவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்காகத் தனக்கு மேக்கப் போடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், “மேக்கப் மற்றும் காஷ்ட்யூமிற்கு 4 முதல்5 மணி நேரம் தேவைப்படும் கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவு நேரம் அசையாமல் அமர்ந்திருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago