சென்னை: மர்யம் தியேட்டர்ஸ் சார்பில் உருவாகியுள்ள குறும்படம், ‘கள்வா’. ஜியா இயக்கியுள்ள இதில் விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் நடித்துள்ளனர். ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் தேவ்கர் சங்கர் ஔிப்பதிவு செய்துள்ளார். அப்சல் கதை எழுதியுள்ளார். பிரேம் எடிட்டிங் செய்திருக்கிறார். சர்வதேச பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் படம், ஜூன் 22-ம் தேதி இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் (king pictures) என்ற யூடியூப் சேனலில் வெளியாகிறது.
படம் பற்றி ஜியா கூறும்போது, ‘ரொமான்டிக் திரில்லர் கதையை கொண்ட இந்தக் குறும்படம் சர்வதேச பட விழாக்களில் 17 விருதுகளைப் பெற்றுள்ளது. இதில் ஆழமான காதலும் இருக்கிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago