மேகா ஆகாஷுக்கு திருமணம்?

By செய்திப்பிரிவு

‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மேகா ஆகாஷ். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் மகனை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். திருமணம் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

ஆனால், இதை மேகா ஆகாஷின் அம்மா பிந்து மறுத்துள்ளார். “மேகாவுக்கு இப்போது திருமணம் இல்லை. அப்படி இருந்தால் முறைப்படி நாங்களே அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்