இயக்குநர் நாகாவுக்கு இதய அறுவைச் சிகிச்சை

By செய்திப்பிரிவு

பிரபல சின்னத்திரை இயக்குநர் நாகா. வரவேற்பைப் பெற்ற மர்மதேசம், விடாது கருப்பு, சிதம்பர ரகசியம், ரமணி வெர்சஸ் ரமணி உட்பட பல தொடர்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், நந்தா மற்றும் சாயாசிங் நடித்த ‘ஆனந்தபுரத்து வீடு’ என்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.

இவர் இப்போது, ஓடிடி தளம் ஒன்றுக்காக வெப் தொடர் இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அவருக்கு நேற்று முன்தினம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் குணமடைந்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்