பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், மலையாள நடிகை இவானா. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ஹிட்டானதை அடுத்து இன்னும் பிரபலமானார். இப்போது ‘கள்வன்’, தோனி தயாரிக்கும் ‘எல்ஜிஎம்’, ‘காம்ப்ளக்ஸ்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூவின் மருமகன் ஆசிஷ் ரெட்டி நாயகனாக நடிக்கும் படம் ‘செல்பிஷ்’. இயக்குநர் சுகுமாரின் கதையான இதை காசி விஷால் இயக்குகிறார். இதில் நாயகியாக நடிப்பதன் மூலம், தெலுங்கில் அறிமுகமாகிறார் இவானா. இதை தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago