பிரபல நடிகர் சரத்பாபு (71) தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, 'உதிரிபூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த 20ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அவரை மாற்றினர். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் விரைவில் நலம் பெற திரையுலகினரும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago