ரித்திகா சிங் சிலம்பம் பயிற்சி!

By செய்திப்பிரிவு

சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச் சுற்று’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’படங்களில் நடித்திருந்தார். இப்போது ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து வருகிறார். இவர் அடுத்து நடிக்கும் படத்தை பிரபல தெலுங்கு நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் பழிவாங்கும் பெண்ணாக ரித்திகா சிங் நடிக்கிறார்.

இந்தக் கதையில் சிலம்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக ரித்திகா சிங் ஒரு மாதம் சிலம்பம் பயிற்சிப் பெற்றுள்ளார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தத் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளம் ஒன்றில் வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

மேலும்