ஹைதராபாத்: ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் ‘என்டிஆர்30’ படத்தில் நடிகர் சைஃப் அலி கான் இணைந்துள்ளார். இதனை படக்குழு உறுதி செய்துள்ளது. அவர் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். ‘ஜனதா கேரேஜ்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைகின்றனர். இதில், ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
முதலில், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க சைஃப் அலிகான் மறுத்துவிட்டதாகக் சொல்லப்பட்டது. இந்தs சூழலில் தற்போது அவர் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இது குறித்த தகவல் என்டிஆர் ஆர்ட்ஸின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
» எனக்கு ஒரு வருட, வீட்டு வாடகை பாக்கி உள்ளது! - கே.எஸ்.அழகிரி
» சாம்சங் கேலக்சி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago