வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும், பான் இந்தியா திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்'. அவர் ஜோடியாக நுபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் நடிக்கின்றனர். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசைமைக்கிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.
1970-களில் ஸ்டூவர்ட்புரம் கிராமத்தில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் எனும் திருடனின் வாழ்க்கைக் கதையைத் தழுவி இந்தப்படம் உருவாகிறது. இதற்காக 5 ஏக்கர் நிலத்தில் பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் கிராமம் செட் உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதன்ரிலீஸ் தேதியை படக்குழு இப்போது அறிவித்துள்ளது. அதன்படி, தசரா விடுமுறையை முன்னிட்டு அக். 20ம் தேதி வெளியாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago