நடிகர் பிரபாஸ், பிரசாந்த் நீல் இயக்கி வரும் ‘சலார், நாக் அஸ்வின் இயக்கும் ‘புராஜக்ட் கே’, மாருதி இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’, ஜுன் 16 ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பிரபாஸுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக ‘சலார்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அதிகாரபூர்வமான விளக்கம் இல்லை.
கடந்த பிப்ரவரி மாதமும் அவர் உடல் நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டதாகக் கூறப்பட்டது. அவர் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து நடித்து வருவதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago