ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு சமீபத்தில் ஹாலிவுட் விமர்சகர்கள் விருது வழங்கப்பட்டது. இந்தப் படம் 4 விருதுகளைப் பெற்றது. இதை இயக்குநர் ராஜமவுலி, இசை அமைப்பாளர் கீரவாணி, ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், ராம்சரண் ஆகியோர் பெற்றனர். இதில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொள்ளவில்லை. அவரை, ஹாலிவுட் விமர்சகர்கள் விருது குழுவினர் அழைக்கவில்லை என்று ரசிகர்கள், சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
அதற்கு விளக்கம் அளித்துள்ள அந்த அமைப்பு, “ஜூனியர் என்.டி.ஆருக்கும் அழைப்பு விடுத்தோம். அவர் முன்பே ஒப்புக்கொண்டபடி படப்பிடிப்பில் கலந்துகொண்டதால் வர இயலவில்லை. அவர் விரைவில் விருதை எங்களிடம் பெற்றுக்கொள்வார்” என்று தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago