100 ரசிகர்களை சுற்றுலா அனுப்பிய விஜய தேவரகொண்டா

By செய்திப்பிரிவு

பிரபல தெலுங்கு நடிகர் விஜய தேவரகொண்டா. இவர் ‘நோட்டா’ படம் மூலம் தமிழுக்கும் வந்தார். இவர் நடித்த ‘லைகர்’ படம் பான் இந்தியா முறையில் வெளியானது. இப்போது ‘குஷி’ படத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டா கடந்த 5 வருடங்களாக தனது ரசிகர்களை மகிழ்விப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் 100 ரசிகர்களைத் தேர்வு செய்து தனது சொந்தச் செலவில் மணாலிக்கு 5 நாள் பயணமாக சுற்றுலா அனுப்பி வைக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி இந்தியா முழுவதும் இருந்து 100 ரசிகர்களைத் தேர்வு செய்து மணாலிக்குச் சுற்றுலா அனுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்