சம்பளத்தைக் குறைத்தார் பூஜா ஹெக்டே?

By செய்திப்பிரிவு

தமிழில் ‘முகமூடி’படம் மூலம் நடிகையானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகையானார்.

அங்கு அவர் நடித்த சில படங்கள் தொடர்ந்து ஹிட்டானது. இதனால், தனது சம்பளத்தை அவர் உயர்த்தினார். ரூ.3-ல் இருந்து ரூ.3.5 கோடி வரை அவர் கேட்பதாகக் கூறப்பட்டது.

தமிழில் விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார். இந்நிலையில் அவர் நடித்த ‘ராதே ஷ்யாம்’ உட்பட சில தெலுங்கு, இந்திப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனால் தனதுசம்பளத்தை அவர் குறைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்