விஜய் நடித்த பைரவா’ படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்தவர் அபர்ணா வினோத். மலையாள நடிகையான இவர், பரத் நடித்த ‘நடுவன்’படத்திலும் நடித்திருந்தார்.
இவருக்கும் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ரினில் ராஜ் என்பவருக்கும் கடந்த வருடம் அக்டோபரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவர்கள் திருமணம் நேற்று முன்தினம் கேரளாவில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago