5 நகரங்களில் 5 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் வைத்துள்ளதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள ராஷ்மிகா, ‘இது உண்மையாக ஆசைப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா, ஹைதராபாத், கோவா, மும்பை, கூர்க் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் விலை உயர்ந்த அடுக்குமாடி சொகுசு குடியிருப்புகளை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், “இதுபோன்ற வதந்திகளை யார் உருவாக்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அனைத்தும் உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும்” என்று பதிலளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago