சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படத்தைத் தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த ஆண்டு நவ. 4-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 3டி தொழில்நுட்பத்துக்கு மாற்றுவதாகக் கூறி, பிப்.17ம் தேதிக்கு வெளியீட்டைத் தள்ளி வைத்தனர்.
ஆனால், ‘சாகுந்தலம் படத்தை வருகிற 17-ம் தேதி ரிலீஸ் செய்ய முடியாது. விரைவில் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்' என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி, ஏப். 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago