6 வருடத்துக்குப் பிறகு மனோஜ் மன்சு

By செய்திப்பிரிவு

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் இளைய மகன், மனோஜ் மன்சு. இவர் கடைசியாக ‘ஒக்கடு மிகிலடு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இது கடந்த 2017-ம்ஆண்டு வெளியானது. இதையடுத்து சில படங்களில் கெஸ்ட்ரோலில் மட்டுமே நடித்தார். இதற்கிடையேகடந்த 2019ம் ஆண்டு மனைவி பிரணதியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் ‘அகம் பிரம்மாஸ்மி’ என்றபடத்தைத் தொடங்கினார். அந்தப் படம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 6 வருடத்துக்குப் பிறகு, ‘வாட் எஃபிஷ்’ என்ற படத்தில் நடிப்பதாகத்தெரிவித்துள்ளார். சிக்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தைவருண் கொருகொண்டா என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். பான் இந்தியா முறையில் உருவாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்