சரும நோய் பாதிப்பு: நிறத்தை இழக்கும் மம்தா

By செய்திப்பிரிவு

தமிழில், ‘சிவப்பதிகாரம்’, ‘தடையறத் தாக்க’, ‘குரு என் ஆளு’ உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். இவர், ‘விட்டிலிகோ’ என்ற சருமநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால், தான் உடல் நிறத்தை இழப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நோய் பாதிக்கப்பட்டால்தோல் நிறம் இழக்கும். கை, கால், உதடு, முடி என உடலின் எந்த பாகத்திலும் நிறம் இழக்கலாம். உடலில் ஆங்காங்கே நிறமிழந்து வெண் திட்டுகள் உருவாகும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்