தமிழில் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்தவர் ராகினி திவேதி. கன்னட நடிகையான இவர், சுந்தர்.சியுடன் ‘ஒன் 2 ஒன்’, சந்தானம் நடிக்கும் ‘கிக்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இவர் இப்போது பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “வாக்கர் ஹவுஸ் என்ற ஹாரர் படத்தில் நடிக்கிறேன். இதில் எழுத்தாளர் பாத்திரம் எனக்கு. பரம்பிரதா சட்டர்ஜிக்கு ஜோடியாக நடிக்கிறேன். கதைப்படி லண்டனில் போலீஸாக பணிபுரியும் பரம்பிரதாவின் மனைவியாக வருகிறேன். ஆயுஷ் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். முதல் ஷெட்யூல் லண்டனில் நடந்தது. இந்தப் படம் எனது சிறந்த இந்தி அறிமுகமாக இருக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago