நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ள ‘வீரசிம்ஹா ரெட்டி’, சிரஞ்சீவியுடன் நடித்துள்ள ‘வால்டர் வீரய்யா’ படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன. ஒரே நேரத்தில் அவர் நடித்து 2 படங்கள் வெளியாவதால் மகிழ்ச்சியாக இருக்கிறார், ஸ்ருதி ஹாசன். இதுபற்றி அவர் கூறியதாவது:
நான் நடித்த 2 படங்கள் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். இதன் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று வந்தது சிறப்பாக இருந்தது. ‘தி ஐ’ என்ற ஆங்கில பட ஷூட்டிங்கிற்காக, கிரீஸ் நாட்டுக்கு 2 மாதம் சென்று வந்தேன். ஒரே ஷெட்யூலில் மொத்த படமும் முடிந்துவிட்டது. இதில் எனக்கு சவாலான வேடம். பெண்களால் உருவாக்கப்பட்ட படம் இது. அடுத்து ‘சலார்’ படப்பிடிப்பில் ஜனவரியில் கலந்துகொள்கிறேன். பிரசாந்த் நீல், பிரபாஸுடன் பணிபுரிவது இனிமையான அனுபவம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago