அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் விருதை ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்காக, இயக்குநர் ராஜமவுலிக்கு அறிவித்துள்ளது. இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு ‘ஆர்ஆர்ஆர்’ தேர்வாகவில்லை என்றாலும், இந்தப் படம் பொதுப் பிரிவில் நேரடியாக ஆஸ்கர் விருதில் கலந்துகொள்கிறது. அதற்கான புரமோஷன்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் ராஜமவுலிக்கான இந்த விருது, ஆஸ்கர் தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago