தமிழில் 1990-களில் வெளியான ‘தலைவாசல்’, ‘தங்க மனசுக்காரன்’, ‘சின்னமாப்பிள்ளை’, ‘கலைஞன்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சிவரஞ்சனி. இவரும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தும் காதலித்து 1997ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரோஷன், ரோஹன் ஆகிய மகன்களும் மேதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் 25 வருடத்துக்குப் பிறகு பணச் சிக்கலால் இவர்கள் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியானது. இதை மறுத்துள்ள ஸ்ரீகாந்த், “யார் இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆதாரமில்லாத பொய்களை பரப்புபவர்கள் மீது புகார் கொடுக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
27 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago